YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:13

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:13 TAERV

அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான். நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய்.

Video for சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 12:13