YouVersion Logo
Search Icon

தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6-7

தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6-7 TAERV

எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார். துன்பப்படுகிற உங்களுக்கு தேவன் இளைப்பாறுதலைத் தருவார். எங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். கர்த்தராகிய இயேசுவின் வருகையின்போது தேவன் எங்களுக்கு இந்த உதவியைச் செய்வார். இயேசு பரலோகத்தில் இருந்து வல்லமை வாய்ந்த தம் தேவதூதர்களோடு வருவார்.

Video for தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6-7