YouVersion Logo
Search Icon

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:8

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:8 TAERV

எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார்.

Video for தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:8