YouVersion Logo
Search Icon

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:2

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:2 TAERV

மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி.

Video for தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:2