YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35 TAERV

பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார்.