YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29 TAERV

“நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல.