YouVersion Logo
Search Icon

கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 3:14

கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 3:14 TAERV

இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது.