கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 3:8
கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 3:8 TAERV
ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள்.