YouVersion Logo
Search Icon

தானியேலின் புத்தகம் 4:37

தானியேலின் புத்தகம் 4:37 TAERV

இப்பொழுது, நேபுகாத்நேச்சாரகிய நான் பரலோக அரசருக்கு புகழ்ச்சி, கனம், மகிமை ஆகியவற்றைக் கொடுக்கிறேன். அவர் செய்கிறவை எல்லாம் சரியானது. அவர் எப்பொழுதும் நேர்மையானவர். அவரால் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்தமுடியும்.

Video for தானியேலின் புத்தகம் 4:37