YouVersion Logo
Search Icon

தானியேலின் புத்தகம் 6:16

தானியேலின் புத்தகம் 6:16 TAERV

எனவே, தரியு ராஜா கட்டளையிட்டான். அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். ராஜா தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான்.

Video for தானியேலின் புத்தகம் 6:16