YouVersion Logo
Search Icon

உபாகமம் 10:19

உபாகமம் 10:19 TAERV

எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள்.