YouVersion Logo
Search Icon

எபேசியருக்கு எழுதிய கடிதம் 6:16-17

எபேசியருக்கு எழுதிய கடிதம் 6:16-17 TAERV

நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும்.

Video for எபேசியருக்கு எழுதிய கடிதம் 6:16-17