YouVersion Logo
Search Icon

எஸ்தரின் சரித்திரம் 3:6

எஸ்தரின் சரித்திரம் 3:6 TAERV

மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான்.

Video for எஸ்தரின் சரித்திரம் 3:6