யாத்திராகமம் 20:2-3
யாத்திராகமம் 20:2-3 TAERV
“நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். “என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.