YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:20

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:20 TAERV

பாவங்கள் செய்கிற ஒருவனே மரணத்திற்கு ஆளாவான். ஒரு குமாரன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு தந்தை தன் மகனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு நல்லவனின் நன்மை அவனை மட்டுமே சேரும். ஒரு கெட்டவனின் பாவங்கள் அவனை மட்டுமே சேரும்.

Video for எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:20

Free Reading Plans and Devotionals related to எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:20