YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:9

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:9 TAERV

அவன் எனது சட்டங்களுக்கு அடிபணிகிறான், அவன் எனது முடிவுகளைப்பற்றி எண்ணுகிறான், நியாயமாக இருக்கக் கற்றிருக்கிறான். அவன் நல்லவன், அதனால் வாழ்வான்.

Video for எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 18:9