YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 38:23

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 38:23 TAERV

பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.

Video for எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 38:23

Free Reading Plans and Devotionals related to எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 38:23