YouVersion Logo
Search Icon

கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 1:8

கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 1:8 TAERV

நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.

Video for கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 1:8