YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 10:22

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 10:22 TAERV

நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 10:22