YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:6

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:6 TAERV

விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:6