YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:10

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:10 TAERV

உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:10