YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:3

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:3 TAERV

இயேசுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். பாவிகள் அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோது அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். இயேசு செய்தது போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:3