YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:7

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:7 TAERV

எனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் குமாரனைத் தண்டிப்பது போன்றே தேவன் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 12:7