YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:4

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:4 TAERV

திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:4