YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:9

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:9 TAERV

சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 2:9