YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:10

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:10 TAERV

தேவன் நீதியுள்ளவர். தேவன் நீங்கள் செய்த காரியங்களையும் நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்தபோதும், தொடர்ந்து உதவி செய்கிறபோதும் உங்கள் அன்பையும் உங்கள் செயல்களையும் அவர் மறக்கமாட்டார்.