YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:18

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 6:18 TAERV

அந்த இரண்டும் எப்பொழுதும் மாறாதவை. தேவன் பொய் சொல்லமாட்டார். ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருக்கும். நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும்.