YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 32:18

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 32:18 TAERV

எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 32:18