YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 36:1

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 36:1 TAERV

எசேக்கியா யூதாவின் ராஜாவாக இருந்தான். அசீரியாவின் ராஜாவாக சனகெரிப் இருந்தான். எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டில், யூதாவின் அரணாக சூழ்ந்திருந்த நகரங்களுக்கு எதிராக சனகெரிப்போரிட்டான். சனகெரிப் அந்நகரங்களைத் தோற்கடித்தான்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 36:1