YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:12

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:12 TAERV

நீங்கள் உங்களுக்கு எதிரான ஜனங்களைத் தேடுவீர்கள். ஆனால் அவர்களை உங்களால் காணமுடியாது. உங்களுக்கு எதிராகப்போரிடுகிற அனைவரும் முழுவதுமாக மறைந்துபோவார்கள்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:12