YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:8

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:8 TAERV

கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன். யாக்கோபே, நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து நீ வந்தாய், நான் ஆபிரகாமை நேசிக்கிறேன்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:8