YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 59:2

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 59:2 TAERV

ஆனால் உனது பாவங்கள் உன்னை தேவனிடமிருந்து விலக்குகிறது. உனது பாவங்கள் கர்த்தருடைய முகத்தை உன்னிடமிருந்து மறையச் செய்கிறது. அப்போது அவர் உனக்குச் செவி கொடுக்கமாட்டார்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 59:2