YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:11

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:11 TAERV

உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை. நாடுகளும் ராஜாக்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:11