YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:18

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:18 TAERV

உனது நாட்டில் வன்முறைபற்றிய செய்திகள் இனி இராது. உனது நாட்டை ஜனங்கள் மீண்டும் தாக்கி உனக்குள்ளதைப் பறிக்கமாட்டார்கள். நீ உனது சுவர்களுக்கு ‘இரட்சிப்பு’ என்றும் உனது வாசல்களுக்கு ‘துதி’ என்றும் பெயரிடுவாய்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:18

Free Reading Plans and Devotionals related to ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:18