YouVersion Logo
Search Icon

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:4

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:4 TAERV

உன்னைச் சுற்றிப் பார்! ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உனது குமாரர்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள். உனது குமாரத்திகளும் அவர்களோடு வருகிறார்கள்.

Video for ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:4