YouVersion Logo
Search Icon

யாக்கோபு எழுதிய கடிதம் 2:18

யாக்கோபு எழுதிய கடிதம் 2:18 TAERV

ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம்.

Video for யாக்கோபு எழுதிய கடிதம் 2:18