YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 6:12

நியாயாதிபதிகளின் புத்தகம் 6:12 TAERV

கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான்.

Video for நியாயாதிபதிகளின் புத்தகம் 6:12