YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 6:15

நியாயாதிபதிகளின் புத்தகம் 6:15 TAERV

ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான்.

Video for நியாயாதிபதிகளின் புத்தகம் 6:15