YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 7:3

நியாயாதிபதிகளின் புத்தகம் 7:3 TAERV

எனவே இப்போது உன் வீரர்களுக்கு இதனை அறிவித்துவிடு. அவர்களிடம், ‘பயப்படுகிற எவனும் கீலேயாத் மலையை விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று கூறு” என்றார். அப்போது 22,000 பேர் கிதியோனை விட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். ஆனாலும் 10,000 பேர் மீதி இருந்தனர்.

Video for நியாயாதிபதிகளின் புத்தகம் 7:3