YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:10

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:10 TAERV

ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன். உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்! அவர் என்றென்றும் ஆளுகின்ற ராஜா! தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது, தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:10