YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:23

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:23 TAERV

கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ, அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது, என்பதை நான் அறிவேன். வாழ்வதற்கான சரியான வழியை ஜனங்கள் உண்மையில் அறிந்துகொள்ளவில்லை.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:23