YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 16:21

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 16:21 TAERV

கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன். இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன். பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 16:21

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 16:21