YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 18:6

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 18:6 TAERV

“இஸ்ரவேல் குடும்பத்தினரே! உங்களோடு தேவனாகிய நானும் அதே செயலைச் செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். குயவனின் கைகளில் இருக்கிற களிமண்ணைப்போன்று நீங்கள் இருக்கிறீர்கள். நான் குயவனைப் போன்றுள்ளேன்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 18:6