YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 23:16

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 23:16 TAERV

சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “உங்களில் அத்தீர்க்கதரிசிகள் சொல்பவற்றில் கவனம் செலுத்தாதீர்கள். அவர்கள் உங்களை முட்டாளாக்க முயல்கிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அத்தரிசனங்களைப் பெறவில்லை. அவர்களின் தரிசனங்கள் அவர்களது சொந்த மனதிலிருந்தே வருகின்றன.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 23:16

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 23:16