YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 28:9

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 28:9 TAERV

ஆனால் பிரச்சாரம் செய்கிற தீர்க்கதரிசி நமக்கு சமாதானம் வரும் என்று சொன்னால் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்டவனா என்பதை நாம் சோதித்து பார்க்க வேண்டும். தீர்க்கதரிசி சொன்ன செய்தி உண்மையானால் பிறகு ஜனங்கள் அவன் உண்மையில் கர்த்தரால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவார்கள்.”

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 28:9