YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 29:10

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 29:10 TAERV

இதுதான் கர்த்தர் சொல்லுகிறது: “பாபிலோன் 70 ஆண்டுகளுக்கு வல்லமையுடையதாக இருக்கும். அக்காலத்திற்குப் பிறகு, பாபிலோனில் வாழ்கிற உங்களிடம் வருவேன். என்னுடைய நல்ல வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். உங்களை எருசலேமிற்கு மீண்டும் கொண்டுவருவேன்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 29:10