YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:17

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:17 TAERV

நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள். அந்த ஜனங்கள், ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’” என்று சொன்னார்கள்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:17