YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:19

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:19 TAERV

அவ்விடங்களில் உள்ள ஜனங்கள் துதிப்பாடல்களைப் பாடுவார்கள். அங்கே சந்தோஷத்தின் ஆரவார ஓசை இருக்கும். நான் அவர்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பேன். இஸ்ரவேல் மற்றும் யூதா சிறியவை ஆகாது. நான் அவர்களுக்கு மேன்மையை கொண்டுவருவேன். எவரும் அதனை கீழாகப் பார்க்கமுடியாது.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:19