YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:6-7

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:6-7 TAERV

“‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:6-7