YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:8

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:8 TAERV

அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 33:8